Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 14 ஆகஸ்ட், 2019

#14AugustBlackDay : பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் டுவிட்டரில் பலுசிஸ்தான் மக்கள் போர்கொடி

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை வேண்டும் என பலுசிஸ்தான் மக்கள் பாக்., சுதந்திர தின நாள் அன்று போர் கொடி தூக்கியுள்ளனர். இது பெரும் வைரலாக பரவி வருகிறது.

 பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய பகுதி பலுசிஸ்தான், இந்த பகுதி 4 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களுக்குப் பாகிஸ்தானில் உள்ள மக்களுக்கும் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் ரீதியாகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளது.

பலுசிஸ்தானில் ஒரு குழு பலுசிஸ்தானை தனியாகப் பிரித்துத் தர வேண்டும் எனவும், பலுசிஸ்தான், பாகிஸ்தானுடன் சேர்ந்தது இல்லை என்றும் போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தான் பகுதியில் உள்ள பல பெண்கள் மற்றும் குழந்தைகள் கற்பழித்துக் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இதற்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து உலகில் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் பலுசிஸ்தான் பாகிஸ்தானுடன் சேர்ந்ததில்லை எனப் பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினமான இன்று டிரெண்ட் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த ஹேஷ்டேக்கில் வெளியான சில டுவிட்களை கீழே காணுங்கள்.
#Pakistan forcefully annexed #Balochistan against the wishes of the people of the province in 1947. Today as the co… https://t.co/YlDBpgaKI0
— NooriBadat (@NooriBadat) 1565752925000

Balochistan is NOT Pakistan Pakistan illegally occupied Balochistan and butchered 1000s of innocent Balouch youth,… https://t.co/1SiEmgx0kx
— #GauravPradhan ���� (@DrGPradhan) 1565746936000


Folks Balouch people are looking for us. Today is #BalochistanSolidarityDay Raise your voice against the illeg… https://t.co/3N2ALK8XsZ
— #GauravPradhan ���� (@DrGPradhan) 1565747543000

#FreeBalochistan from the tyranny of brutal Pakistan regime. Pakistan stop the kidnapping and violent abuse of Ba… https://t.co/Y4oq9F68yt
— Ajesh (@ajeshnair) 1565753166000


#WednesdayThoughts #WednesdayWisdom Baluch in Germany protest against Pakistan Army's brutal atrocities & China's… https://t.co/HpftIHKkLt
— Geetika Swami (@SwamiGeetika) 1565746940000


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக