ஹாங்காங் விமான நிலையப் போராட்டம் |
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பேர் விமான நிலையம் நோக்கி வந்தது சாலைப் போக்குவரத்தையும் முற்றிலுமாக பாதித்துள்ளது.
ஹாங்காங் விமான நிலையத்தில் 5 ஆயிரம் பேர் முற்றுகைப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் விமானப் போக்குவரத்து சேவையை முற்றிலுமாக நிறுத்துவதாக
ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.
ஹாங்காங் நாட்டில் சீனாவுக்கும் ஹாங்காங் அதிகாரத்துக்கும் எதிராகத் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சாலைகளிலும் அரசு அலுவலகங்களிலும் தொடர்ந்து போராட்டங்களும் அதைத்தொடர்ந்து வன்முறைச் சம்பங்களும் நடந்தேறி வருகின்றன.
காவல்துறைக்கும் போராட்டக்காரர்கள் இடையேயும் போராட்டத்தின் ஊடே வன்முறைச் சம்பவங்கள் வெடிக்கின்றன.
இந்நிலையில், ’ஹாங்காங் பாதுகாப்பானதாக இல்லை... ஹாங்காங் காவல்துறை வெட்கப்பட வேண்டும்’ என்பது போன்ற பதாதகைகளுடன் மக்கள் இன்று ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இதனால் விமானப் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு விமானங்கள் புறப்படுவதும் தரையிறங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 5 ஆயிரம் பேர் விமான நிலையம் நோக்கி வந்தது சாலைப் போக்குவரத்தையும் முற்றிலுமாக பாதித்துள்ளது.

ஹாங்காங்கிலிருந்து விமானப் பயணம் மேற்கொள்ள
விரும்பும் யாரும் விமான நிலையம் வர வேண்டாம் என்றும் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக