Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

6 வயது சிறுவன் வயிற்றில் 64 காந்த மணிகள்... அதிர்ந்து போன மருத்துவர்கள்...!

Image result for 6 வயது சிறுவன் வயிற்றில் 64 காந்த மணிகள்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

சீனா நாட்டை சேர்ந்த 6 வயது சிறுவன் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்  அச்சிறுவனுக்கு மருத்துவர்கள்  scan பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில் சிறுவனின் வயிற்றில் வட்ட வடிவில் 64 சிறுகுண்டுகள் இருந்தது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனின் பெற்றோரிடம் விசாரித்ததில் விளையாடுவதற்காக சில நாட்களுக்கு முன்பு காந்த மணிகள் வாங்கிகொடுத்தாக கூறியுள்ளார். 
 Image result for 6 வயது சிறுவன் வயிற்றில் 64 காந்த மணிகள்

சிறுவன் அந்த காந்த மணிகளைத்தான் முழுங்கியுள்ளான் என்பதை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்துள்ளனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்பு சிறுவனின் வயிற்றில் இருந்து 64 காந்த மணிகளையும் வெளியே எடுத்துள்ளனர்
. Image result for 6 வயது சிறுவன் வயிற்றில் 64 காந்த மணிகள்

சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் Xu Bo கூறுகையில் முதலில் காந்த மணிகளை necklace (neodymium magnets) என்றே நினைத்தோம். பின்பு சிறுவன் முழுங்கியுள்ளது காந்த மணிகள்  என்றவுடன் அதிர்ந்துப்போனோம்; அறுவை சிகிச்சைக்குப்பின் சிறுவன் தற்போது நன்றாக உள்ளான் என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!