இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இந்த A70S ஃபோனின் விலை 27,300 ரூபாய் ஆக இருக்கும்
என்று எதிர்பார்க்கப்பட்கிறது.
ஸ்மார்ட்ஃபோன்களின்
கேமிரா திறன் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 64 மெகாபிக்சல் கொண்ட
கேமிரா உடன் புதிய A சீரிஸ் ஸ்மாட்ஃபோன்களை அறிமுகப்படுத்த சாம்சங் தயாராகி
வருகிறது.
சமீபத்தில்தான் 64 மெகாபிக்சல் கேமிரா உடனான ஸ்மார்ட்ஃபோனை அறிமுகம் செய்ய உள்ளதாக ரெட்மி, ரியல்மி ஆகிய நிறுவனங்கள் அறிவிப்பை வெளியிட்டன. இந்த வரிசையில் மூன்றாவதாக சாம்சங் இணைந்துள்ளது. ஆனால், ரெட்மி, ரியல்மியை முந்தி வருகிற செப்டம்பர் மாதம் இந்த ஃபோன் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சாம்சங் கேலக்ஸி A70S ஸ்மார்ட்ஃபோன்தான் இந்தியாவின் முதல் 64 மெகாபிக்சல் திறன் கொண்டு வெளியாகும் ஃபோன் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. பெரிய மாற்றங்கள் இன்றி கேமிரா திறன் மட்டுமே மேம்படுத்தப்பட்டு வெளியாகும் இந்த A70S ஃபோனின் விலை 27,300 ரூபாய் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக