இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இராணுவ
சிறப்புப் படைப் பிரிவின் அதிகாரி ஒருவர், பரசூட்டில் இருந்து குதித்த போது,
நிலத்தில் வீழ்ந்து மரணமானார். அம்பாறை விமானப்படைத் தளத்தில் இன்று காலை இந்த
அனர்த்தம் இடம்பெற்றது.
இலங்கை
விமானப்படை விமானத்தில் இருந்து, பரசூட் மூலம் குதிக்கும் பயிற்சியில்
ஈடுபட்டிருந்த சிறப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரே, எதிர்பாராத விதமாக
இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சுமார்
7000 அடி உயரத்தில் இருந்து குதித்த இவரின் பரசூட் உரிய நேரத்தில் சரியாக
விரியாததால் இந்த அனர்த்தம் நிகழ்ந்ததாக பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக