இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
செய்முறை:
- முதலில் மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்.
- பின்னர் கால்கள் இரண்டையும் ஒரு அடி தூரத்திற்கு அகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.
- பின்னர் மூச்சை நன்றாக உள்ளிழுத்துவாறு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருந்து தூக்கி தலைக்கு மேல் கொண்டு செல்ல வேண்டும்.
- உள்ளங்கைகளை சேர்த்து விரல்களை கோர்த்துக்கொள்ள வேண்டும்.
- உடலை முன்புறமாகவோ, பின்புறமாகவோ வளைக்காமல் நேராக நிற்கவும்.
- பின் மூச்சை வெளி விட்டவாறு உடலை பக்கவாட்டில் வலதுபுறமாக இயன்றவரை வளைக்கவும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும்.
- இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் வரை இருந்து பின் மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும்.
- இதே போன்று இடதுபுறமும் செய்ய வேண்டும்.
பலன்கள்:
- முதுகெலும்பானது நன்றாக வளைக்கப்படுவதால், முதுகு தொடர்பான பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும்.
- இடுப்பு பகுதி நன்றாக இழுக்கப்படுவதால் அதிகப்படியான வயிற்றுத்தசை, இடுப்பு பகுதியில் உள்ள தசை போன்றவை குறைந்து உடல் மெருகேறும்.
- இடுப்பு வலி, முதுகுவலி, விழா எலும்பு நோய்கள், மற்றும் குடல் வால் நோய்கள் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- கால்வலி, தொடையை போன்றவற்றிற்கு தீர்வு கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக