இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
முகத்தை மூடி அணியும் ஆடையான புர்காவை தடை செய்யவதற்காக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளும் வகையிலான அமைச்சரவை பத்திரம் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.நீதி அமைச்சர் தலதா அதுகோரலவினால் இந்த அமைச்சரவை பத்திரம் சமர்பிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக மேலதிக கலந்துரையாடல்களை நடத்துவதற்காக அமைச்சரவையில் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக