இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேசிய
பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 57
புள்ளிகள் குறைந்து 11,060 என்ற புள்ளிகளுடன் வர்த்தகம் இன்று
தொடங்கியது.
நேற்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தின் முடிவில், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிஃப்டி 11,118 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து இன்று காலை நேர வர்த்தகத்தின் படி நிஃப்டி 57 புள்ளிகள் குறைந்து 11,060 புள்ளிகளுடன் தொடங்கியது.
தேசிய பங்குச்சந்தையில் இன்பிராடெல் (Infratel), விப்ரோ (Wipro), பவர்கிரிட் (PowerGrid), கெயில் (Gail), இண்டஸ் வங்கி (IndusBank) போன்ற நிறுவனங்களின் பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன. அதே போல் ஜீல் (Zeel), யூபிஎல் (UPL), எஸ் வங்கி (Yes Bank) போன்ற நிறுவனங்களின் பங்குகள் சரிவை கண்டுள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக