இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் குற்றம்சாட்டப்பட்ட அல்கயிதா அமைப்பின் முன்னாள் தலைவர் ஓசாமா பின்லேடன் அமெரிக்க அதிரடிப் படையால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் அல் கயிதா அமைப்பின் வளர்ந்து வரும் தலைவராக திகழ்ந்த அவரது மகனான ஹம்சா பின் லேடனும் அதிரடி படையால் கடந்த 2 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மூலம் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக