இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கண்டந் திப்பிலி ரசம்
தேவையான பொருள்கள்:
- கண்டந்திப்பிலி வேர் 10
- புளி ஒரு சிறு எலுமிச்சை அளவு
- மிளகு ஒரு ஸ்பூன்
- தனியா ஒரு ஸ்பூன்
- சீரகம் ஒரு ஸ்பூன்
- காய்ந்த மிளகாய் 3
- மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
- கடலைப் பருப்பு இரண்டு ஸ்பூன்
- கருவேப்பில்லை தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
செய்முறை:
- தனியா, மிளகாய், கண்டந்திப்பிலி, கடலைப் பருப்பு, மிளகு ஆகிய இவை அனைத்தையும் வாணலியில் வறுத்து மிக்சியில் மசாலா போல பொடித்துக் கொள்ளவும்.
- கருவேப்பில்லை, சீரகம் ஆகிய இவை இரண்டையும் வறுக்காமல் அரைத்துக் கொள்ளவும்.
- இப்போது புளியை மண் இல்லாமல் கரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- கொதித்துக் கொண்டு இருக்கும் புளி நீரில் முன்பு அரைத்த மசாலா அத்துடன் கருவேப்பில்லை - சீரகப் பொடி ஆகிய இவற்றையும் போட்டு நன்கு கொதிக்கவிட்டு இறக்கி விடவும்.
- இதோ இப்போது கண்டந்திப்பிலி ரசம் தயார். இது ஒரு மருத்துவ ரசம். உடம்பு வலி, அஜீரணம் போன்ற அனைத்திற்கும் நல்லது.
- கண்டந் திப்பிலி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக