>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 28 ஆகஸ்ட், 2019

    தோஷ பரிகாரங்கள் !

     Image result for தோஷ பரிகாரங்கள் !


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    ஜாதகம் என்பது எந்த லக்னத்தில் பிறந்தால் நல்லது, எந்த லக்னத்தில் பிறந்தால் கெட்டது என்று குறிப்பிட்டுச் சொல்வதற்கில்லை. எல்லா லக்னங்களும் சிறந்தவையே. ஜாதகத்தில் நிற்கிற கிரகம் மட்டுமே ஜாதகரை யோகமுள்ளவராகவும், யோகமற்றவராகவும் மாற்றுகிறது. அதன் படிதான் தோஷமும் அமைகிறது.

    ஒருவருடைய ஜாதகத்தில் யோகங்கள் நிறைய இருக்கலாம். ஆனால் அந்த யோகத்தை கொடுக்கக்கூடிய தசாபுத்திகள் வந்தால் மட்டுமே யோகங்கள் நற்பலனை கொடுக்கும். சில ஜாதகங்களில் எண்ணற்ற ராஜ யோகங்கள் இருக்கும். ஆனால் அந்த யோகங்களை கொடுக்கின்ற கிரகங்கள் கெட்டு தோஷங்களாக உருவெடுக்கிறது.

    ஒருவர் முற்பிறப்பில் செய்த தவறுகள் படியும், அவர்கள் முன்னோர்களின் பாவ, புண்ணியங்களின் அடிப்படையிலும் பிறக்கும் போதே நம் விதியை பிரம்ம தேவன் விதித்து விடுகிறார். இப்பிறப்பில் நம் ஜாதகத்தில் அந்த பாவ புண்ணியங்கள் தோஷமாக அமைகின்றது.

    இந்த காலக்கட்டத்தில் பலரும் தோஷங்களுக்கு ஆளாகி என்ன செய்வதென்று அறியாது பல கோவில்களை நோக்கி பயணிக்கின்றனர். நமக்கு வரும் தோஷங்கள் எதனால் வருகின்றது, என்ன செய்ய வேண்டும், எந்த கோவில்களுக்கு சென்று என்ன பரிகாரம் செய்வது என்று தெரியாமல் இருக்கிறீர்களா? இது உங்களுக்கான பதிவு !.

    ஜாதகத்தில் உள்ள தோஷங்களின் வகைகள் :

    1. செவ்வாய் தோஷம்

    2. பித்ரு தோஷம்

    3. புத்திர தோஷம்

    4. மாங்கல்ய தோஷம்

    5. சர்ப்ப தோஷம்

    6. களத்திர தோஷம்

    7. பிரம்மஹத்தி தோஷம்

    8. நாக தோஷம்

    9. இராகு - கேது தோஷம்

    10. நவகிரக தோஷம்

    11. சகட தோஷம்

    போன்றவை மட்டுமல்லாமல் நமக்கு தெரியாத நவகிரக தோஷங்கள் மற்றும் பல்வேறு தோஷங்களை பற்றி பின்வரும் நாட்களில் பார்க்கலாம். இந்த தோஷங்கள் நம் ஜாதகத்தில் இருப்பதால் திருமணம் செய்யும் போதும், மங்களகரமான விஷயங்கள் மற்றும் தொழில் சம்பந்தமான விஷயங்கள் தொடங்கும்போதும் பல்வேறு இடையூறுகளை கொடுக்கின்றது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக