இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
நாம் அறிந்த விளக்கம் :
மற்றவர்களுக்கு நாம்
செய்யும் நன்மையின் தன்மை
நம்மையும் நம்
குடும்பத்தையும் அதே
நன்மையின் தன்மை
கொண்டு
உயர்த்தும் என்பது
இதன்
உண்மை
விளக்கம் அல்ல.
விளக்கம் :
ஊரான்
பிள்ளை
என்பது
தம்
மனைவியை குறிக்கும். அவள்
பிள்ளை
சுமந்திருக்கும் காலத்தில் அவளை
அவள்
கணவன்
நல்ல
முறையில் பராமரிப்பான் எனில்
அம்மனைவி வயிற்றில் வளரும்
அவனது
குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும்.
இதுவே
இதன்
உண்மை
விளக்கம் ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக