இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
செய்முறை:
- முதலில் நேராக நின்று கொள்ள வேண்டும். (அதாவது, மேலே கூறியவாறு தாடாசன நிலையில்)
- பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கால்களை மூன்று அடிக்கு (அல்லது அவரவர் உயரத்திற்கு ஏற்ப) அகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.
- பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் தோள்பட்டைக்கு இணையாக உயர்த்தவேண்டும். உள்ளங்கைகளானது வானத்தை பார்த்தவாறு இருக்க வேண்டும்.
- பின்னர் மூச்சை வெளிவிட்டபடி உடலை முன்னோக்கி வளைத்து இடது கையால் வலது பாதத்தை தொட வேண்டும்.
- பின்னர் முகத்தை மேல்நோக்கி திருப்பி, வலது உள்ளங்கையை பார்க்கவும்.
- இந்த நிலையில் முழங்கால்களை மடக்க கூடாது. நேராக இருக்க வேண்டும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் வரை இருந்துவிட்டு பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு மேலே வரவேண்டும்.
- பின்னர், மூச்சை வெளிவிட்டவாறு மேலே செய்ததுபோல உடலை இடதுபுறமாக திருப்பி செய்யவும்.
- முதுகெலும்புத் தொடர் நன்றாக வளையும் தன்மை பெறுகிறது.
- முதுகுவலி, இடுப்புவலி, கழுத்துவலி மற்றும் சுளுக்கு போன்றபிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- தொடை, கால், மற்றும் இடுப்பு பகுதிகளை வலுப்படுத்துகிறது.
- தண்டுவடபகுதி சிறப்பாக வேலை செய்ய உதவுகிறது.
- மார்புப்பகுதி நன்றாக விரிவடைகிறது.
- உடலின் பின்பகுதிகளுக்கு சிறந்த பயிற்சி கிடைப்பதால் பின் பகுதி நன்றாக வேலை செய்வதுடன் அப்பகுதியில் தோன்றும் வலிகளும் நீங்குகிறது.
- இடுப்பு தசைகளையும், தொப்பையையும் குறைகிறது.
- ஜீரண மற்றும் கழிவு மண்டல உறுப்புக்கள் சிறப்பாக வேலை செய்கிறது.
- உடலின் பின்புற நரம்புகள் அனைத்தும் நன்றாக தூண்டப்படுவதால் உடலுக்கு சுறுசுறுப்பு அதிகரிக்கிறது. சோர்வு நீங்குகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக