Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 12 ஆகஸ்ட், 2019

கேட்கும் போதே நம்மை நடுங்க வைக்கும் உலகப் போரின் போது வழங்கப்பட்ட கொடூரமான தண்டனைகள்

 Image result for உலகப் போரின் போது வழங்கப்பட்ட கொடூரமான தண்டனைகள்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

இன்றைய உலகில் நடக்கும் போர் சூழல் தான் மிகவும் கொடுமையானது என்று நீங்கள் நினைத்தால், உலக போர் இடம்பெற்ற காலங்களை என்னவென்று சொல்வது.
பிடிப்பட்ட நாட்டு மக்களையும், போர் வீரர்களையும் பல கொடுரமான தண்டனைகளுக்கு உட்படுத்தியது, போரில் வென்ற நாடுகள்.
ஆசன வாயுப் பகுதியில் விஷம் ஏற்றுதல்
ரஷ்யாவின் உயர்க்குடியினர் போர் காலத்தின் போது, குற்றவாளிகள் அல்லது பிடிப்பட்டவர்களுக்கு விஷ வாயுவை ஆசன வாயு பகுதியின் மூலம் உட்செலுத்துதலை கடைப்பிடித்து வந்தனர். மிகவும் விஷத்தன்மை உடைய மீத்தேன், சல்ஃபர், கரி போன்றவை பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் கொடுமை என்னவெனில், பெரும்பாலும் இந்த தண்டனை பெண்களுக்கு வழங்கப்பட்டது தான்.
மார்பகங்களை கிழித்தல்
உலகப் போர் சமயத்தில் பெண்களை பல வகைகளில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர். அதில் ஓர் வகை தான் மார்பகங்களை கிழித்தல். இதற்கென ஓர் பிரத்தியோகக் கருவியும் கையாளப்பட்டு வந்துள்ளது. பெண்களின் மார்பகங்களின் உள்ளே துளையிட்டு அறுக்கும் திறன் கொண்டதாய் அந்த கருவி இருந்துள்ளது.
கட்டாயக் கருகலைப்பு
இனத்தை அழிக்கும் வகையில் பெண்களுக்கு கட்டாயக் கருகலைப்பும் செய்யப்பட்டுள்ளது.
குத ஊடுருவல்
பெண்களுக்கு வழங்கப்பட்ட கொடூர தண்டனைகளில் மற்றுமொன்று குத ஊடுருவல். பெண்களின் பின்பகுதி வழியாக துன்புறுத்துதல்.
தொண்டை மற்றும் கழுத்தை அறுத்தல்
நாய்க்கு கட்டும்படியான ஓர் பெல்ட்டில், தொண்டை மற்றும் கழுத்தை குத்தும் வகையிலான இரு கூர் முனைகள் கொண்ட கத்தி இணைக்கப்பட்டிருக்கும். கழுத்தை கொஞ்சம் அசைத்தாலோ, விடுபட நினைத்தாலோ அது தொண்டை மற்றும் கழுத்தை அறுத்துவிடும்.
பிறப்புறுப்பு வதை
இதற்கென ஓர் தனி கருவி இருந்தது, இதை, வாய், ஆசன பகுதி, பெண்ணுறுப்பு பகுதிகளில் உள்ளே நுழைத்து, ஓர் முனையில் இருக்கும் திருகாணியை திருகினால், முன் பகுதியில் உள்ளே சென்ற முனை தாமரை இதழ்கள் போல வாய் திறக்கும். அப்போது, வாய், பிறப்புறுப்பு போன்ற பகுதிகள் பிகுந்த வலியுடன் அகல திறக்கப்படும். இம்மாதிரியான கோர தண்டனைகளும் கூட வழங்கப்பட்டுள்ளது.
கழுத்தை நெரிக்கும் தண்டனை
ஸ்பெயின் நாட்டில், போர் குற்றவாளிகளை ஓர் நாற்காலியில் அமர்த்தி கை, கால்களை இரும்பு வளையங்களால் கட்டிவைத்து, அவர்களது கழுத்து ஓர் இரும்பு வளையத்தால் நெருக்குவார்கள். நெருக்கும் போது, இருப்பக்கமும் கழுத்து நெருக்கப்பட்டு இரத்தம் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற ஆரம்பிக்கும்.
எலி தாக்குதல்
உலக போரின் காலகட்டத்தில், சிறைப்படுத்தப்பட்ட நபரை ஓர் இருட்டு அறையில் அடைத்து, பல நாட்கள் உணவின்றி வைக்கப்பட்ட எலிகளை அந்த அறைக்குள் அவிழ்த்துவிடுவர். அந்த அறையின் வெப்பம் அதிகரிக்க செய்யப்படும். இதனால், வெப்பம் மற்றும் பசியின் காரணத்தினால், அந்த எலிகள் கடித்து கொதறிவிடும்.
கால் விரல்களை துண்டித்தல் நகங்களை பிடுங்குதல், கால் விரல்களை கொடூரமாக துண்டித்தல் மற்றும் இவை தொற்றுகள் ஏற்படும் வகையில் தண்டித்தல் போன்றவை உலக போர் காலகட்டத்தில் வளங்குப்பட்டு வந்த கொடூரமான தண்டனைகளில் இருந்து வந்துள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக