இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இத்தாலியில் ஸ்ட்ராம்போலி எரிமலை இந்த வாரத்தில் இரண்டாவது முறையாக வெடித்துள்ளது.
இத்தாலி நாட்டில் தைரேனியன் கடல் பகுதியில் உள்ளது ஸ்ட்ராம்போலி தீவு. இத்தீவில் ஸ்ட்ராம்போலி எரிமலை உள்ளது. கடந்த புதன்கிழமை இந்த எரிமலை வெடித்து அதிக அலவிலான எரிமலை குழம்பை வெளியேற்றியது.
இதில் ஒருவர்
பலியானார். இந்நிலையில் இரண்டாவது முறையாக நேற்று வெடித்துள்ளது. இரவு சுமார் 9
மணியளவில் மிகப்பெரிய சத்ததுடன் எரிமலை வெடித்து குழம்பை கக்கியதாக அப்பகுதி
மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து
இத்தாலி பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவிக்கையில் , ஸ்ட்ராம்போலி தீவில் நிலைமை
கட்டுபாட்டில் உள்ளது,
இதில்
உயிர்சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை” என கூறினர்.
2000
ஆண்டுகளுக்கு மேலாக உயிர்ப்புடன் இருக்கும் இந்த எரிமலை, தற்போது வெடித்து
ஏற்படுத்திய தக்கமே மிக அதிகமானது என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக