இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
- முதலில் நேராக நிற்கவும். ( மேலே கூறியவாறு தாடாசன நிலையில் நிற்கவும்)
- பின் மூச்சை உள்ளிழுத்தபடி கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருந்து தலைக்கு மேலே தூக்கவும். இப்பொழுது உள்ளங்கைகளை முன்னோக்கி திருப்பிக்கொள்ளவும்.
- முதலில் உடலை சற்று பின்னோக்கி வளைத்துவிட்டு பிறகு மூச்சை வெளிவிட்டபடி உடலை முன் பக்கமாக வளைத்து தலை மற்றும் கைகளை கீழே கொண்டு வரவும்.
- இப்பொழுது உள்ளங்கைகளை பாதங்களின் அருகில் இரு புறத்திலும் தரையில் வைக்கவும். மேலும் நெற்றியை கொண்டு முழங்கால் மூட்டுக்களை தொட முயற்சி செய்யவும்.
- குறிப்பு : முழங்கால்களை மடிக்க கூடாது. முழங்கால்களானது நேராக இருக்க வேண்டும்.
- இதே நிலையில் சுமார் ஐந்து சுவாசங்கள் வரை இருந்துவிட்டு பின் இயல்பு நிலைக்கு திரும்பவும்.
- நீரிழிவு மற்றும் மூலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மிகச்சிறந்த ஆசனம்.
- வயிறு தொடர்பான அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கிறது.
- வயிற்றுவலி, அஜீரணம், மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகள், மற்றும் ஆண்மை குறைவு தொடர்பான பிரச்சனைகளை போக்குகிறது.
- கல்லீரல், மண்ணீரல், அட்ரினல் சுரப்பி மற்றும் சிறுநீரகங்களை வலுப்படுத்துகிறது.
- முதுகெலும்புத் தொடர் மற்றும் முதுகுத் தசைகள் வலுப்பெறுவதால், இடுப்புவலி மற்றும் முதுகுவலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக