இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
எல்.ஜி நிறுவனம் கடந்த சில
மாதங்களுக்கு முன்பு ஆம்ஸ்டர்டாமில் நடந்த CES என்ற தொழில்நுட்ப கலந்தாய்வில் தனது
எல்ஜி கிராம் லேப்டாப் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அதனைத்தொடர்ந்து எல்.ஜி
நிறுவனம் தற்போது மூன்று புதிய எல்.ஜி கிராம் சீரிஸ் லேப்டாப் மாடல்களை இந்தியச்
சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
8
ஆம் ஜெனரேஷன் பிராசஸர்
இந்த எல்.ஜி கிராம் லேப்டாப்களின்
முக்கிய சிறப்பம்சமே, இவை எடையில் மிகவும் குறைந்தவை என்பது தான். இந்த எல்.ஜி
கிராம் சீரிஸ் லேப்டாப்கள் 8 ஆம் ஜெனரேஷன் பிராசஸர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இதனால் உங்கள் வேலைகள் எதுவும் தடை இல்லாமல் சிறப்பாய் நடக்கும் என்று எல்.ஜி
நிறுவனம் தெரிவித்துள்ளது.
எல்.ஜி
கிராம் சீரிஸ் லேப்டாப்
14' இன்ச், 15' இன்ச் மற்றும் 17'
இன்ச் டிஸ்ப்ளே மாடல் என மூன்று புதிய மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய லேப்டாப்களில் 8 ஆம் ஜெனரேஷன் இன்டெல் கோர் i7 பிராசஸர்
வழங்கப்பட்டுள்ளது.
1.
எல்.ஜி கிராம் 14Z990-V (LG Gram 14Z990-V) சிறப்பம்சம்
· 14' இன்ச் உடன் கூடிய 1920 x 1080 பிக்சல் கொண்ட முழு எச்.டி
IPS LCD டிஸ்பிளே
· இன்டெல் கோர் i5-8265U CPU 8GB DDR4 2400MHz
· RAM 16 ஜி.பி. வரை
· கூடுதல் சேமிப்பு வசதி 256GB SSD
· டூயல் SSD வசதியும் உண்டு
· Intel 9560
· Wi-Fi 2.4GHz + 5GHz
· 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
· ப்ளூடூத் 5.0
· யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்,
· 2 யு.எஸ்.பி போர்ட்
· 3.5 mm ஆடியோ ஜாக்
· HDMI 1.4
· தண்டர்போல்ட் 3
· கைரேகை சென்சார்
· டிஸப்ளே போர்ட் 1.2
· டூயல் ஸ்பீக்கர்
· 0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா
· எல்.இ.டி. பேக்லைட் உடன் கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு
· 72Wh பேட்டரி
2.எல்.ஜி கிராம் 15Z990-V (LG Gram
15Z990-V) சிறப்பம்சம்
· 15' இன்ச் உடன் கூடிய 2560 x 1600 பிக்சல் கொண்ட முழு எச்.டி
IPS LCD டிஸ்பிளே
· இன்டெல் கோர் i5-8265U CPU
· 8GB DDR4 2400MHz RAM
16 ஜி.பி. வரை
· கூடுதல் சேமிப்பு வசதி 256GB SSD
· டூயல் SSD வசதியும் உண்டு
· Intel 9560 Wi-Fi 2.4GHz + 5GHz
· 100Mbpsஈத்தர்நெட் போர்ட்
· ப்ளூடூத் 5.0
· யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
· 2 யு.எஸ்.பி போர்ட்
· 3.5 mm ஆடியோ ஜாக்
· HDMI 1.4
· தண்டர்போல்ட் 3
· கைரேகை சென்சார்
· டிஸப்ளே போர்ட் 1.2
· டூயல் ஸ்பீக்கர்
· 0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா எல்.இ.டி. பேக்லைட் உடன்
கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு
· 72Wh பேட்டரி
3.எல்.ஜி
கிராம் 17Z990-V (LG Gram 17Z990-V) சிறப்பம்சம்:
· 17' இன்ச் உடன் கூடிய 2560 x 1600 பிக்சல் கொண்ட WXQGA IPS LCD
டிஸ்பிளே
· இன்டெல் கோர் i7-8565U CPU
· 8GB DDR4 2400MHz
· ரேம் 16 ஜி.பி. வரை
· கூடுதல் சேமிப்பு வசதி 512GB SSD
· டூயல் SSD வசதியும் உண்டு
· இன்டெல் 9560
· Wi-Fi 2.4GHz + 5GHz
· 100Mbps ஈத்தர்நெட் போர்ட்
· ப்ளூடூத் 5.0
· யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
· 2 யு.எஸ்.பி போர்ட்
· 3.5 mm ஆடியோ ஜாக்
· HDMI 1.4
· தண்டர்போல்ட் 3
· கைரேகை சென்சார்
· டிஸப்ளே போர்ட் 1.2
· டூயல் ஸ்பீக்கர்
· 0.9 மெகா பிக்சல் எச்.டி ரெடி வெப்கேமரா எல்.இ.டி. பேக்லைட் உடன்
கூடிய ஐலேண்ட் ஸ்டைல் கீபோர்டு 72Wh பேட்டரி
எல்.ஜி கிராம் சீரிஸ்
லேப்டாப்களின் விலை:
எல்.ஜி கிராம் 14' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.95,000 மட்டுமே.
அதேபோல் எல்.ஜி கிராம் 15' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.98,000 மற்றும் எல்.ஜி கிராம்
17' இன்ச் லேப்டாப் மாடலின் விலை ரூ.1,26,000 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய
எல்.ஜி கிராம் சீரியஸ் லேப்டாப்கள் இந்த வாரம் முதல் அமேசான் தளத்தில் விற்பனைக்குக்
கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக