இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆண் எண்ணும் போது பெண் தும்மினாலும், பெண் எண்ணும் போது ஆண் தும்மினாலும் நல்லது நடக்கும்.ஆண் நினைக்கும் போது ஆண் தும்மினாலும், பெண் நினைத்து எண்ணும்போது பெண் தும்மினாலும் நல்லது நடக்காது.
பொதுவாக ஒற்றைத் தும்மல் ஆகாது. இரட்டைத் தும்மல் நல்லது தொடர்ச்சியான தும்மலுக்கு பலன் இல்லை.
தும்முவதை ஒரு சகுனமாகவே எண்ணுவதால், திருமணத்தில் தாலிகட்டும்போது அபசகுணமாக எவரேனும் தும்மினாலும் அதை கேட்டுவிடக் கூடாது என்பதற்காக கெட்டிமேளத்தை பலமாகத் தட்டியும், நாதஸ்வரத்தை ஊதி பலமாக ஓசையெழுப்பியும், தும்மல் சத்தத்தை அடக்கிவிடுகின்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக