இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தாய்லாந்து நாட்டில் வெளியுறவுத்துறை
மந்திரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல்வேறு
நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில், தாய்லாந்தில் இரு இடங்களில் சிறிய ரக குண்டுகள் வெடித்தன. இதில் 2 பெண்கள் காயம் அடைந்துள்ளனர் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் மாநாடு நடக்கும் நேரத்தில் தாய்லாந்தில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது என போலீசார் கூறினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக