இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
- கபோதா என்றால் 'புறா' என்று பொருள். இந்த ஆசனம் செய்வதால், மார்புப்பகுதி நன்றாக முன்னோக்கி, புறாவின் மார்பைப்போல தோன்றுவதால் இதற்கு ராஜகபோதாசனம் என்று பெயர்.
- முதலில் குப்புறப்படுத்துக்கொள்ளவும்.
- பின்னர் மேலே கூறியதுபோல புஜங்காசன நிலைக்கு வரவும்.
- புஜங்காசன நிலையில் இருந்து மேலும் முதுகு மற்றும் கழுத்துப்பகுதியை இயன்றவரை நன்றாக பின்பக்கமாக வளைக்கவும்.
- பிறகு, முழங்கால்களை வளைத்து, கால் பாதங்களை மேலே கொண்டு வந்து தலையை தொட முயற்சி செய்யவும்.
- இவ்வாறு செய்யும் பொழுது தொடை பகுதியானது தரையில் நன்றாக பதிந்து இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக