Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 26 ஆகஸ்ட், 2019

ஹெலிகாப்டர்- விமானம் நடுவானில் மோதல்- ஐந்து பேர் பலி



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான மல்லோர்கா தீவில் ஹெலிகாப்டரும்- குட்டி விமானமும் நடுவானில் மோதிய விபத்தில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான தீவுகளில் ஒன்று மல்லோர்கா. மிகவும் பிரபலம் வாய்ந்த சுற்றுத்தலமாக விளங்கும் இந்தத் தீவில் உள்ள இன்கா பகுதியில் இன்று ஹெலிகாப்டர் ஒன்றும் குட்டி விமானம் ஒன்றும் நடுவானில் திடீரென மோதின.
இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேரும், இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய வகை விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் உயிரிழந்தனர். மல்லோர்கா அரசு அதை உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!