இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அயர்லாந்தில் உள்ள ஒரு இந்திய ஓட்டலில்
இந்தியர்களுக்கு உணவு வழங்க மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது!!
அயர்லாந்தில் டர்பன் பகுதியில் ரவிஸ்
கிச்சன் (Ravi’s Kitchen) என்ற பெயரில் இயங்கிவருகிறது இந்திய ஓட்டல். இந்த ஓட்டல்
இந்திய உணவுகளுக்காக புகழ்பெற்றது. இந்நிலையில் இந்த ஓட்டலுக்கு மையங் பட்நாகர்
என்னும் இந்தியர் தன்னுடைய நண்பர்களுடன் உணவு உன்ன சென்றுள்ளார்.
வெகு நேரமாகியும் அவர்கள்
அமர்ந்திருந்த டேபிளுக்கு எந்த பணியாளரும் வரவில்லை. உடனே அவர் அங்கிருந்த பெண்
ஊழியரிடம் ஏன் எங்களுக்கு என்ன வேண்டும் என கேட்கவில்லை என கேட்டுள்ளார். அதற்கு
அந்த பெண், ”நீங்கள் இந்தியர்கள் ஆதலால் உங்களுக்கு உணவு இல்லை” என பதில்
அளித்துள்ளார். இதனை கேட்டு கோபமுற்ற அந்த நபர் மையங் நீதிமன்றத்தில் வழக்கு
தொடுத்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,
உணவு கொடுக்காத அந்த ஓட்டலுக்கு 3 ஆயிரம் யூரோ (இந்திய மதிப்பில் ரூ.2,39,553)
அபராதம் விதித்து, அந்த தொகையை மையங் பட்நாயருக்கு வழங்க வேண்டும் என
உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக