இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
செய்முறை:
- முதலில் வலது காலை மடித்து வலது புட்டத்திற்கு அடியிலும், இடது காலை மடித்து இடது புட்டத்திற்கு அடியிலும் வைத்து மேலே கூறியவாறு வஜ்ராசனத்தில் அமரவும்.
- பின்னர், இரு கைகளையும் பின்புறமாக கொண்டு சென்று வலது கையை இடது கையால் பிடித்துக் கொள்ளவேண்டும்.
- பின் மூச்சை வெளிவிட்டவாறு உடலை முன்புறமாக வளைக்கவும். அதாவது நெற்றியால் தரையை தொட முயற்சி செய்யவும்.
- உங்களால் எந்த அளவு உடலை முன்புறமாக வளைக்க இயலுமோ அந்த அளவு செய்யவும். தொடர்ந்து செய்து வர நெற்றியால் தரையை தொட இயலும்.
- சுவாசமானது இயல்பாக இருக்க வேண்டும். பின் இதே நிலையில் ஐந்து இயல்பான சுவாசங்கள் வரை இருக்க வேண்டும். பின் மெதுவாக இயல்பு நிலைக்கு வர வேண்டும்.
பலன்கள்:
- அடிவயிற்று உறுப்புகளுக்கு சிறந்த பயிற்சி கிடைக்கிறது. இதனால் அடிவயிற்று உறுப்புகள் நன்றாக தூண்டப்பட்டு புத்துணர்வு பெறுகிறது.
- இடுப்பெலும்பு உறுதி பெறுகிறது.
- ஆண்மை உறுப்புகள் பலம் பெறுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக