இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோடி செல்வத்தை அடையும் நாள்
இன்று அடிபெருக்கு தமிழ்மக்களின் கொண்டாட்டம் . தமிழாரே ஒன்று செரும் நாள் இன்று .
இன்று இருவர் ஒன்று செரும் நாள். இயற்கை அன்னை பாதம் தொட்டு வழிபடும் முக்கிய நாள்
இன்று. நீருக்கு தரும் மரியாதையை இன்று. அனைவரும் உணவை பகிர்ந்து நீலா வெளிசத்தில்
அன்பை வெளிபடத்தும் முக்கிய நாள். காவரி ஆற்றிலில் பாவத்தை போக்கும் நாள் இது.
அம்பிகையின் அருள்கிட்டும்போது சகாலா செல்வம் கிடைக்கும் நீர் பெருக பெருக வாழ்க்கை
பெருக்கம்யடையும் முக்கியமாக இறந்து போனர்வகளை சாந்தி பூசைகள் நடைபெறும் அன்மசந்தி
கிட்டும் பெண்கள் திலகம் இட்டு கொள்வார்கள் .இன்று கணவனை மதிக்கும் நாள்
வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண் ஒருவர் சுமங்கலிப் பூஜை நடத்துவார். அதன்பிறகு, அந்த பெண், தனது வீட்டு சுமங்கலிப் பெண்களுக்கு புதிய தாலிக் கயிற்றை (மஞ்சள் கயிறு) கொடுப்பார். அதை அவர்கள் அணிந்து கொள்வார்கள்.
திருமணம் ஆகாத பெண்களும் தாலி சரடு போன்ற மஞ்சள் கயிற்றை அப்போது காவிரி அன்னையை வணங்கி கட்டிக் கொள்வார்கள். அப்படிச் செய்வதால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. பார்வதி தேவி தன் திருமணத்துக்கு முன்பு அகத்தியரிடம் கொடுத்த பெண்தான் காணியாக ஓடுவதால், அவளை வழிபட்டால் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையும் ஐதீகமும் ஏற்பட்டது. கோடி கோடியாக செல்வம் ,கல்வி ,திருமணம் ,பக்தி ,வேலை முன்னேற்றம் அடையும் முக்கிய நாள் ஆடி பெருக்கு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக