இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பார்லர்களில் பெடிகியூர் செய்து கொள்வதைவிட வீட்டில் ரிலாக்ஸாக இந்த படிகளைப் பின்பற்றி பணத்தை மிச்சம் செய்யலாம்.
அழகின் முழுமை பாதங்களில் முடியும். அப்படிப்பட்ட
பாதங்களை மென்மையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வது அவசியமில்லையா...? பார்லர்களில்
பெடிகியூர் செய்து கொள்வதைவிட வீட்டில் ரிலாக்ஸாக கீழ்கண்ட படிகளை பின்பற்றி பணத்தை
மிச்சம் செய்யலாம்.
முதல் படி : போதுமான சுடு நீரை அகலமான ட்ரம் , டப் போன்றவற்றில் எடுத்துக்கொள்ளவும். அதில் கால்கள் மூழ்கும் அளவு வெதுவெதுப்பான நீரை ஊற்றி, கொஞ்சம் பேக்கிங் சோடா சேர்த்துக்கொள்ளவும். நன்கு கலந்து அதில் உங்கள் கால்களை முக்கி 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அந்த 20 நிமிடங்களுக்கும் அந்த நீர் வெதுவெதுப்பாக இருப்பது அவசியம்.
இரண்டாம் படி : கால்களில் சோப் அல்லது ஃபுட் க்ளென்சர் இருந்தால் அதை பாதங்களில் தேய்த்து நன்கு ஸ்கிரப் செய்யுங்கள். மென்மையான பிரெஷ் இருந்தால் அதை பயன்படுத்தி ஸ்கிரப் செய்யலாம். கால்கள் மட்டுமன்றி கால்கள், விரல் நகங்களையும் தேய்த்து சுத்தம் செய்யுங்கள்.

மூன்றாம் படி : ஸ்கிரப்பிங் செய்தபின் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
காட்டன் துணியால் பாதங்களின் நீரைத் துடைக்கவும்.
நான்காம் படி : தற்போது கால்களில் ஃபுட் மசாஜ் கிரீமை கால், பாதங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடங்களுக்கு காயவிடவும்.
ஐந்தாம் படி : 20 நிமிடங்களுக்குப் பிறகு கிரீமை காட்டன் துணியால் துடைத்துவிடவும். பின் காட்டன் சாக்ஸுகளை இரு கால்களிலும் மாட்டிக்கொள்ளவும். அந்த சாக்ஸுகளோடு அப்படியே இரவு தூங்கிவிடவும்
.நான்காம் படி : தற்போது கால்களில் ஃபுட் மசாஜ் கிரீமை கால், பாதங்களில் தடவி 10 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும். பின் 20 நிமிடங்களுக்கு காயவிடவும்.
ஐந்தாம் படி : 20 நிமிடங்களுக்குப் பிறகு கிரீமை காட்டன் துணியால் துடைத்துவிடவும். பின் காட்டன் சாக்ஸுகளை இரு கால்களிலும் மாட்டிக்கொள்ளவும். அந்த சாக்ஸுகளோடு அப்படியே இரவு தூங்கிவிடவும்
ஆறாம் படி : காலை எழுந்ததும் சாக்ஸுகளைக் கழட்டிவிடவும். கழட்டியதும் அதன்
பலனை நீங்களே உணரக் கூடும். தற்போது கால்களை குளுர்ச்சியான நீரில் கழுவி விடவும்.
குறிப்பு : இந்த ஆறு படிகளை சரியான முறையில் வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மற்ற நாட்களில் பேக்கிங் சோடா இல்லாமல் வெறும் வெதுவெதுப்பான நீரில் கால்களை முக்கி சோப் கொண்டு ஸ்கிரப் செய்தால் அழகு மட்டுமன்றி பாதங்களின் ஆரோக்கியமும் பாதுகாக்கப்படும். தேவைப்பட்டால் ஃபீட் மாய்ஸ்சரைஸரும் அப்ளை செய்துகொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக