இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
இயற்கை அழகு கொஞ்சும், பசுமையான, ரம்மியமான
இடங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாவட்டம் தான், திருநெல்வேலி மாவட்டம்.
இங்குள்ள மணிமுத்தாறை தாண்டி பல கொண்டை ஊசி
வளைவுகளைக் கொண்டு தரைமட்டத்தில் இருந்து சுமார் 1000 மீட்டர் உயரத்தில்
அமைந்துள்ள மலைவாழிடம் தான், மாஞ்சோலை.
களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய
எல்லைக்குள், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இங்குள்ள 'பாம்பே பர்மா டீ
எஸ்டேட்" கண்களுக்கு விருந்தளிக்கிறது. இந்த இடம் ஊட்டிக்கு நிகராக
திகழ்கிறது.
சிறப்புகள்
:
மலையின் பேரழகு...
தேயிலைத் தோட்டங்களும், பசுமை மாறா
காடுகளும்...
பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள்...
மலைகளில் நீண்ட நடைபயணம்...
அருவியின் மேளச் சத்தம்...
கண்ணுக்கு குளுமையான பச்சை நிறம்...
பறவைகளின் இனிய ஒலிகள்...
அழகிய தோகையை தோரணமாக விரித்து ஆடும்
மயில்கள்...
எப்படி
செல்வது?
திருநெல்வேலியில் இருந்து 57 கி.மீ. தொலைவில்
மாஞ்சோலை அமைந்துள்ளது. மணிமுத்தாறில் இருந்து அரசு பேருந்திலோ, தனியார்
வாகனங்களிலோ செல்லலாம்.
எப்போது
செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
ரயில்
வண்டி வழியாக :
திருநெல்வேலி ரயில் நிலையம்
விமானம்
வழியாக :
மதுரை விமான நிலையம்
இதர
சுற்றுலா தலங்கள் :
நாலுமுக்கு
குதிரவெட்டி
காக்காச்சி
கோதையாறு
பாபநாசம் அணை
அகஸ்தியர் அருவி
மணிமுத்தாறு அணை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக