Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 11 செப்டம்பர், 2019

சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் 1.91 கோடி ஆகஸ்ட் மாதம் மட்டும் இத்தனை லட்சமா

சென்னை வாசிகளுக்கு இன்ப செய்தி ..! இனி பீக் ஹவர்ஸ் நேரங்களில் 2.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கவும்  சுலபமாகவும் குறித்த நேரத்தில் பயணிக்க சென்னை மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது .
மெட்ரோ நிர்வாகம் நடப்பாண்டில் மெட்ரோ ரயிலில் பயணித்தவர்கள் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது .இதில் மெட்ரோ ரயிலில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 1.91 கோடி பேர் பயணித்துள்ளனர் இதில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 29 லட்சம் பேர் பயணித்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது . ஆகஸ்ட் மாதத்தில் முதல் 19 நாட்களில் மட்டும் சராசரியாக 1 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!