Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 செப்டம்பர், 2019

வீரபத்ராசனம் - 2

 Image result for வீரபத்ராசனம் - 2

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


செய்முறை:
  • முதலில் நேராக நிற்கவும். ( மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்)
  • பின்னர், மூச்சை நன்றாக உள்ளிழுத்தவாறு கைகள் இரண்டையும் பக்கவாட்டில் இருந்து தலைக்கு மேலே தூக்கவும்.
  • கைகளை மேலே தூக்கும் பொழுது, முழங்கைகள் வளையாமல், உள்ளங்கைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டி, விரல்கள் வானத்தை நோக்கி இருக்க வேண்டும்.
  • பிறகு, மூச்சை வெளிவிட்டுக்கொண்டே உடலை முன்பக்கமாக வளைக்கவும். அதாவது, இடுப்புக்கு மேலே உள்ள உடல் பகுதி தரைக்கு இணையாக கிடைமட்டத்திலும், கால் பகுதி தரைக்கு செங்குத்தாகவும் இருக்க வேண்டும்.
  • அடுத்து, மூச்சை உள் இழுத்துக்கொண்டே, உடல் எந்த மட்டத்தில் இருக்கிறதோ அதே மட்டத்துக்கு வலது காலை தரையில் இருந்து பின்பக்கமாக தூக்க வேண்டும். அதாவது, கைகள், உடலின் மேல் பாகம் மற்றும் வலது கால், தரைக்கு இணையாக ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.
  • இதே நிலையில் சுமார் 20 விநாடிகள் வரை இருந்துவிட்டு பின் இயல்பு நிலைக்கு வரவும்.
  • பிறகு, காலை மாற்றி மேலே செய்ததுபோல செய்யவும்.
பலன்கள்:
  • இந்த ஆசனம் செய்வதால் கால்களும் தோள்களும் வலுவடைகின்றன.
  • வயிற்றுப்பகுதியில் சேரும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க இந்த ஆசனம் உதவுகிறது.
  • மேலும் இந்த ஆசனம் உடல் உறுப்புகளை பலப்படுத்துகிறது.
  • மேலும் உடலுக்கு சமநிலையையும், உறுதியையும் அளிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக