இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
- முதலில் நேராக நிற்கவும். ( மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்)
- பின் மூச்சை உள் இழுத்தவாறு கால்களை 4 அடி தூரத்திற்கு பக்கவாட்டில் விரிக்கவும். இதே நிலையில் கைகளை தோலுக்கு இணையாக பக்கவாட்டில் உயர்த்தவேண்டும். உள்ளங்கைகளானது கீழ்நோக்கியவாறு இருக்க வேண்டும்.
- இப்பொழுது மூச்சை வெளிவிட்டுக்கொண்டே வலது முழங்காலை வளைத்து தொடையை தரைக்கு இணையாக கொண்டு வரவேண்டும். முழங்காலானது தரைக்கு செங்குத்தாக இருக்க வேண்டும்.
- கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்ட வேண்டும்.
- இப்பொழுது முகத்தை வலது புறம் திருப்பி வலது கையை பார்க்க வேண்டும். இடது காலை நன்றாக நீட்ட வேண்டும்.
- இதே நிலையில் சுமார் இரண்டு நிமிடங்கள் வரை இருந்துவிட்டு பின் இயல்பு நிலைக்கு வரவும். மூச்சு சாதாரணமாக இருக்க வேண்டும்.
- மேலே செய்ததுபோல இடது பக்கமும் செய்யவும்.
- ஜீரண சக்தி அதிகரிக்கிறது
- கால்களில் சுளுக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- வயிற்றுப் பகுதிக்கு சிறப்பான பயிற்சி கிடைப்பதால், வயிற்றுப் பகுதி உறுப்புகள் நன்றாக வேலை செய்கிறது.
- கால் தசைகள் பலப்படுகிறது, இதனால் கால்களுக்கு நல்ல உருவம் கிடைக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக