இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
சீன
ராணுவம் ஹாங்காங்கில் நுழையும் நான் முன்னமேல்லாம் ஜோசியம் பார்க்கல. தங்கம் விலை
ஏற ட்ரம்பின் அடாவடிதனம் காரணம். ஒவ்வொரு நாட்டின் பண மதிப்பு டாலர் இண்டெக்ஸ்
என்பதை வைத்தே கணக்கிடப்படுகிறது.
இந்தியாவில்
பாஜக ஆட்சிக்கு வந்தால் எப்படி டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ஒரு ரூபாய்க்கு
வரும்னு உளரினாங்களோ அப்படி தான், ட்ரம்பிற்கும் விளம்பரம் செய்தார்கள்
மெக்ஸிகோவுக்கும்,
வட அமெரிக்காவுக்கும் குறுக்கே சுவர் கட்டுவேன் என்றது. பல முக்கிய பொறுப்பில்
இருந்த அதிகாரிகளை மாற்றியது, உலக நாடுகளை வம்பிழுத்து கொண்டே இருந்தது போன்றவவை
நிச்சயம் தங்கம் விலை உயர்ந்தும்னு என்னை போல் பொருளாதாரத்தை கவனித்து
கொண்டுயிருப்பவர்களுக்கு தெரியும்.
இந்திய பொருளாதாரம் மறைந்த நிதி
அமைச்சர் அருண் ஜெட்லி கையில் இருந்தாக நினைத்து கொண்டியிருக்கிறார்கள் அநேக
பாஜகவினர், அது உண்மையில் கார்ப்ட்ரேட் கையில் இருக்கிறது. பாஜக தலைவர்கள் அறிக்கை
விடுவார்களே தவிர அவர்கள் என்ன செய்ய வேண்டும் என தீர்மானிப்பது கார்ப்ட்ரேட் கம்பெனிகள்
தான்.
போக அமெரிக்கா நம்மிடம் ஈரானில் கச்சா
எண்ணைய் வாங்கக்கூடாது என சொன்னதற்கு மோடி தலை ஆட்டியது இந்திய பண மதிப்பை மேலும்
மேலும் ஆழமாக குழிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது.
வலதுசாரி சிந்தனை என்பது தனிமனித
துதியை ஆதரிப்பது. முதலாளித்துவ சித்தாந்தத்தை பின்பற்றுவது. நல்லா கவனிங்க, டீவி
விவாவத்தில் வலதுசாரி ஆதரவாளர் எல்லாரும் பாஜகவுக்கு ஆதரவா தான்
பேசுவாங்க,அவர்களுக்கு அடிமட்ட மக்கள் மேல் துளியளவும் அக்கறை இல்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக