இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஆஸ்திரேலியாவில், புதர் மண்டிய இடங்களில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.
அந்நாட்டில் உள்ள குயீன்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய இரு மாநிலங்களில், வறண்ட வானிலை காரணமாக புதர்மண்டிய இடங்களில்தீப்பற்றி எரிந்து வருகிறது.
சுமார் 100க்கு மேற்பட்ட இடங்களில்
ஆங்காங்கு தீப்பற்றி எரியும் நிலையில், வீரர்கள் அதனை அணைக்க போராடுகின்றனர்.
எனினும், காற்றின் வேகம் காரணமாக கொளுந்து விட்டு எரியும் தீ, சுமார் 21 வீடுகளை நாசமாக்கி உள்ளது. விண்ணை முட்டும் கரும்புகையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனிடையே மக்கள் அதிகம் வசிக்கும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 60க்கும் அதிகமான இடங்களில் தீப்பற்றி எரிவதால், அதனை அணைத்து, தீயை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக