இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
- முதலில் நேராக நிற்கவும். ( மேலே கூறியதுபோல தாடாசனத்தில் நிற்கவும்)
- பின் சுவாசத்தை உள்ளிழுத்தாவரே கைகள் இரண்டையும் நேராக முன்னோக்கி தலைக்கு மேலே தூக்கவும். அதே சமயத்தில் தரையில் இருந்து குதிகால்களை இயன்ற வரை உயர்த்தவும்.
- பின், மெதுவாக மூச்சை வெளிவிடவும். உடலை ஆடாமல், அசையாமல் இதே நிலையில் சுமார் 5 இயல்பான சுவாசங்கள் வரை இருந்து விட்டு பின் மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும்.
- பாதம், தொடை தசைகள், மற்றும் கால்களுக்கு சிறந்த பயிற்சி கிடைப்பதால் பலப்படுகிறது.
- பாதத்தில் உள்ள குதிகாலில் இருந்து தலை, பிடரி வரை உள்ள எல்லா நரம்புகளும் நன்றாக இழுத்துவிடப்படுவதால் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக