இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
ஜியோனி நிறுவனம் நீண்டநாட்களுக்கு
பிறகு புதிய ஜியோனி கே3 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக
இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஜியோனி கே3 ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.
அசத்தலான டிஸ்பிளே
ஜியோனி கே3 ஸ்மார்ட்போன் மாடல் 6.2-இன்ச் எச்டி பிளஸ் இன்-செல் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, பின்பு 1520x720 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.எதிர்பார்த சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் 6763 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
கேமரா வசதி
ஜியோனி கே3 சாதனத்தின் பின்புறம் 16எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் டூயல் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு சிறப்பம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்
ஜியோனி கே3 ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வோல்ட்இ, 3.5எம்எம் ஆடியோ ஜாக், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், வைஃபை,ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக