Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 24 செப்டம்பர், 2019

Flipkart Big Billion Days: ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!


சிறப்பு விற்பனை 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



பிளிப்கார்ட் நிறுவனம் Flipkart Big Billion Days எனும் தலைப்பில் ஸ்மார்ட்போன் உட்பட பல்வேறு பொருட்களுக்கு அதிரடி விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனை வரும் செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 4-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு விற்பனை

அதன்பின்பு தேர்வுசெய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு உடனடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் போன்ற பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகிறது. சிறந்த ஸ்மார்ட்போன்களை விலைகுறைப்பில் பெறமுடியும்
குறிப்பாக ஆப்பிள் ஐபோன்கள், சாம்சங் கேலக்ஸி எஸ்9, ரெட்மி நோட் 5, ரியல்மி 3 ப்ரோ உட்பட சிறந்த ஸ்மார்ட்போன்களை விலைகுறைப்பில் பெறமுடியும். பின்பு இந்த அட்காசமான சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்தவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விலைகுறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
 கூகுள் பிக்சல் 3ஏ

கூகுள் பிக்சல் 3ஏ

5-6-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே
2ஜிகஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 670 ஆகடோ-கோர் பிராசஸர்
4ஜிபி ரேம்
64ஜிபி/128ஜிபி மெமரி
12.2எம்பி ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
3700எம்ஏஎச் பேட்டரி
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
சிங்கிள் நனோ சிம்
 சாம்சங் கேலக்ஸி எஸ்9

சாம்சங் கேலக்ஸி எஸ்9

5.8-இன்ச் கியுஎச்டி சூப்பர் AMOLED டிஸ்பிளே
ஆக்டோ-கோர்ட எக்ஸ்நோஸ் 9810/ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
4ஜிபி ரேம்
64ஜிபி/128/256ஜிபி மெமரி
டூயல் பிக்சல் 12எம்பி ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
3000எம்ஏஎச் பேட்டரி
ஐரிஸ் ஸ்கேனர்
கைரேகைசென்சார்
டூயல் சிம்
 சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்

6.2-இன்ச் கியுஎச்டி சூப்பர் AMOLED டிஸ்பிளே
ஆக்டோ-கோர் எக்ஸ்நோஸ் 9810/ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
6ஜிபி ரேம்
64ஜிபி/128/256ஜிபி மெமரி
டூயல் பிக்சல் 12எம்பி ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
3500எம்ஏஎச் பேட்டரி
ஐரிஸ் ஸ்கேனர்
கைரேகைசென்சார்
டூயல் சிம்
கூகுள் பிக்சல் 3

கூகுள் பிக்சல் 3

5.5-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே
2.5ஜிகஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 845 ஆகடோ-கோர் பிராசஸர்
4ஜிபி ரேம்
64ஜிபி/128ஜிபி மெமரி
12.2எம்பி ரியர் கேமரா
டூயல் 8எம்பி செல்பீ கேமரா
2915எம்ஏஎச் பேட்டரி
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
சிங்கிள் நனோ சிம்
4ஜி வோல்ட்இ
கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்

கூகுள் பிக்சல் 3எக்ஸ்எல்

6.3-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே
2.5ஜிகஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 845 ஆகடோ-கோர் பிராசஸர்
4ஜிபி ரேம்
64ஜிபி/128ஜிபி மெமரி
12.2எம்பி ரியர் கேமரா
டூயல் 8எம்பி செல்பீ கேமரா
3430எம்ஏஎச் பேட்டரி
யுஎஸ்பி டைப்-சி போர்ட்
சிங்கிள் நனோ சிம்
4ஜி வோல்ட்இஅசுஸ் 6இசெட்

அசுஸ் 6இசெட்

6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (2340 x 1080 பிக்சல்)
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 என்எம் உடன் அட்ரினோ 640ஜிபயு வசதி
6ஜிபி/8ஜிபி ரேம்
64ஜிபி/256ஜிபி மெமரி
ஆண்டராய்டு 9.0 பை இயங்குதளம்
டூயல் சிம்
48எம்பி பிளிப் கேமரா + 13எம்பி செகன்டரி கேமரா
கைரேகை சென்சார்
டூயல் 4ஜி வோல்ட்இ
5000எம்ஏஎச்

ஹனார் 20

ஹனார் 20

6.26-இனச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே
2.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் கிரிண் 980 பிராசஸர்
8ஜிபி ரேம்
256ஜிபி மெமரி
48எம்பி +16எம்பி + 2எம்பி + 2எம்பி க்வாட் ரியர் கேமரா
32எம்பி செல்பீ கேமரா
டூயல் சிம்
யுஎஸ்பி டைப்-சி
கைரேகை சென்சார்
4000எம்ஏஎச்
அசுஸ் 5இசெட்

அசுஸ் 5இசெட்

6.2-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (2246 × 1080 பிக்சல்)
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 மொபைல் பிளாட்ஃபார்ம்
உடன் அட்ரினோ 630ஜிபியு வசதி
6ஜிபி/8ஜிபி ரேம்
64ஜிபி/128ஜிபி/256ஜிபி
ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ
12எம்பி +8எம்பி டூயல் ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
டூயல் 4ஜி வோல்ட்இ
3300எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி வி40 திங்க்
6.4-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே (3120 x 1440 பிக்சல்)
ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 பிராசஸர்
6ஜிபி ரேம்
128ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
12எம்பி ரியர் கேமரா
8எம்பி செல்பீ கேமரா
4ஜி வோல்ட்இ
3300எம்ஏஎச் பேட்டரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக