புதன், 11 செப்டம்பர், 2019

ரத்தினக் கற்களின் பொதுவான பக்க விளைவுகள் என்னென்ன?

Image result for இரத்தினக் கற்கள்
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


மாணிக்கம் சூரியனின் மோதிரம் இதனை அணிவதால் ரஜோ குணம் அதிகரிக்கும். கோபம் அதிகரிக்கும்.
முத்து சந்திரனின் கல் இதனை அணிவதால் சிலருக்கு ஆரம்பத்தில் சளித் தொந்தரவு ஏற்பட்டு நீங்கும். மனதில் கவலைகள் இருக்கும் பெண்கள் முத்து மாலை வாங்கி அணிவதால் சற்று நிம்மதியாக தூங்கலாம். நெகடிவ் எண்ணங்கள் வராது. ஆனால் இதில் ஒரு நிபந்தனை முத்து ஒரிஜினல் முத்தாக இருக்க வேண்டும். அதே போல முதல் தர முத்தாக இருப்பது நல்ல பலன் தரும். பவளம் செவ்வாயின் மோதிரம் இதனை அணிவதால் சற்று வேகம், பதற்றம் அதிகரிக்கலாம். ரத்த அழுத்த மாற்றம் கூட இருக்க வாய்ப்பு உண்டு.
மரகதம் புதனின் மோதிரம் இதனை அணிவதால் காமம் குறையும், தவாறன ஆபாச சிந்தனைகள் குறையும். புதிதாக திருமணம் ஆனவர்கள் இதனை தவிர்க்கவும். நீலக் கல் சனியின் ரத்தினம், அஷ்டம சனி, ஏழரைச் சனி காலத்தில் கும்பம், மகரம் ராசிக் காரராக இருந்தாலும் இதனை அணிவது நல்லதல்ல. சனியிடம் இருந்து அதிக கதிர்களை பெற்றுத் தரும்.
இப்படியாக ஒவ்வொரு ராசிக் கல்லும் ஜாதகத்தை ஆராய்ந்து போட்டாலும் 90 சதவீதம் அவை நன்மையை செய்தாலும் 10 சதவீதம் மேற்கண்ட பக்க விளைவுகளையும் தரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்