Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 11 செப்டம்பர், 2019

கருடாசனம்

Image result for கருடாசனம்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

செய்முறை:
  • கருடன் என்றால் 'கழுகு' என்று பொருள். மேலும் இந்த ஆசனம் பார்ப்பதற்கு கழுகின் தோற்றத்தை ஒத்து இருப்பதால் இதற்கு கருடாசனம் என்று பெயர்.
  • முதலில் மேலே கூறியவாறு தாடாசனத்தில் நிற்கவும்.
  • இடது காலை வலது தொடை மீது முழங்காலுக்கு மேல் கொண்டு வந்து இடது தொடையின் பின் பக்கத்தை வலது தொடைக்கு மேல் வைக்கவும்.
  • இப்பொழுது உடலின் மொத்த எடையையும் வலது காலில் தாங்க வேண்டும். மேலும் காலை ஆடாமல் நிற்க முயற்சி செய்ய வேண்டும்.( நீண்ட நாட்கள் தொடர்ந்து முயற்சி செய்து வர ஆடாமல் உடலை பேலன்ஸ் செய்து நிற்க இயலும்)
  • வலது முழங்கை மேலேயும் இடது முழங்கை கீழேயும் இருக்குமாறு கைகளை சேர்க்கவும்.
  • உள்ளங்கைகளானது செங்குத்தாக தலைக்கு மேல் சேர்ந்து இருக்க வேண்டும். மூச்சு சாதாரணமாக இருக்க வேண்டும். இதே நிலையில் சுமார் 30 வினாடிகள் வரை இருந்து விட்டு பின் தாடாசன நிலைக்கு வரவும்.
  • இதே போன்று காலை மாற்றி வைத்து செய்யவும்.
பலன்கள்:
  • காலில் உள்ள சுளுக்கு போய் நேராக நிற்கும் தன்மை ஏற்படும்.
  • இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வர கணுக்கால்கள் பலம் பெறுகின்றன.
  • முதுகுப்பகுதிக்கு சிறந்த பயிற்சி கிடைப்பதால், முதுகு வலுவடைந்து நேராக நிமிர்ந்து உட்கார முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக