இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Telegram Channel
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
அடக்கொடுமையே! இத்தனை நாளாய்
இது தெரியுமே போச்சே!
மைக்ரோசாஃப்ட் வேர்ட்
என்பது அனைத்து தளங்களிலும் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு Word processing
software ஆகும். சில தருணங்களில் நாம் மணிக்கணக்கில் டைப் செய்த ஒரு வேர்ட்
டாக்குமெண்ட் ஆனது Save செய்யப்படாமலேயே தவறுதலாக Close செய்யப்படலாம்!
என்ன செய்வது Bad time என்பது யாரையுமே
விட்டுவைக்காது, அல்லவா? அம்மாதிரியான நேரத்தில் உங்களுக்குள் - கடும் கோபம்
ஏற்படலாம் - பல கேள்விகள் எழலாம்! இப்போது என்ன நடந்தது? இவ்வளவு நேரம் நான் செய்த
எல்லா வேலைகளும் அழிந்து விட்டதா? முதலில் இருந்து மீண்டும் அனைத்தையும் நான்
செய்ய வேண்டுமா?
இப்படியானதொரு சூழ்நிலையை நாம் பல முறை இல்லையென்றாலும் கூட, சில முறையாவது சந்தித்து இருப்போம். அடுத்த முறை "இப்படி" நிகழும் போது நீங்கள் கோபப்படுவதற்கும், புலம்பி தள்ளுவதற்கும் பதிலாக, ஒருமுறை நன்றாக மூச்சை இழுத்து விட்டுவிட்டு, பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும். ஏனெனில் Bad Time என்று ஒன்று வந்தால், Good Time என்ற ஒன்றும் வந்தாக வேண்டும் அல்லவா?
நம்பினால் நம்புங்கள்! Delete செய்யப்பட்ட அல்லது Save செய்யப்படாத ஒரு Word Document-ஐ உங்களால் Recover செய்ய முடியும்!
அதெப்படி என்கிற வழிமுறையை உங்களிடம் பகிர்வதற்கு முன், மைக்ரோசாப்ட் வேர்ட் ஆனது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு வேர்ட் டாக்குமெண்டை தானாகவே Save செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை உங்களுக்கு தெரியப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த மென்பொருள் ஆனது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு பிறகும் இயல்பாகவே ஆவணத்தை ஆட்டோமெட்டிக்காக Save செய்யும் என்று அர்த்தம். இதை ஒரு பயனரால் விருப்பப்படி மாற்றியமைக்கவும் முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது Delete செய்யப்பட்ட அல்லது Save செய்யப்படாத ஒரு Word Document-ஐ Recover செய்யவது எப்படி என்பதை பார்ப்போம்:
01. மீண்டும் Microsoft Word-ஐ திறக்கவும்.
02. File tab-ஐ கிளிக் செய்யவும்.
03. இப்போது Manage document-ஐ அடையவும்.
04. Drop-down Menu-வின் கீழ் உள்ள Recover Unsaved Documents விருப்பத்தை
தேர்ந்தெடுக்கவும்.
05. இப்போது உங்களுக்கு Unsaved documents-களின் பட்டியல் ஒன்று காட்சிப்படும்.
06. அதில் நீங்கள் எதை ரீக்கவர் செய்ய விரும்புகிறீர்களோ அதை கிளிக் செய்யவும்.
07. இதை செய்ததும், குறிப்பிட்ட டாக்குமெண்ட் ஆனது மீட்டெடுக்கப்படும்.
08. இப்போது அதை Save செய்து, மீண்டும் வேலை செய்ய தொடங்கலாம்.
06. அதில் நீங்கள் எதை ரீக்கவர் செய்ய விரும்புகிறீர்களோ அதை கிளிக் செய்யவும்.
07. இதை செய்ததும், குறிப்பிட்ட டாக்குமெண்ட் ஆனது மீட்டெடுக்கப்படும்.
08. இப்போது அதை Save செய்து, மீண்டும் வேலை செய்ய தொடங்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக