Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 13 செப்டம்பர், 2019

KEH OLIVE CASTLES-ல் சேர்வது எப்படி?


 KEH OLIVE CASTLES-ல்  சேர்வது எப்படி?

சென்னை மாநகரில் வேறெங்கும் கேட்டிராத பெண்களுக்கான அதி நவீன விடுதி KEH OLIVE CASTLES பற்றித் தொடர்ந்து பார்த்து வருகிறோம். 24 மணிநேர பாதுகாப்பு வசதி, காற்றோட்டமான விசாலமான இடவசதி, உயர்தர சைவ, அசைவ உணவுகள், AC, WIFI, TV, FRIDGE, ஜிம், யோகா பயிற்சியகம், கார்டன் என எண்ணற்ற வசதிகளுடன் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே அமைந்துள்ள KEH OLIVE CASTLES பற்றி இங்குள்ள பெண்கள் கூறும் மேலதிகமான நேர்மறையான மதிப்பீடுகள் வியப்பைத் தான் ஏற்படுத்துகின்றன.

இவ்வளவு வசதிகள் அடங்கிய KEH OLIVE CASTLES விடுதியில் எப்படிச் சேர்வது. 21 வயதிற்குட்பட்ட பெண்கள் தங்களது பெற்றோருடன் வந்து நுழைவுப்படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். ஆதார் மற்றும் PAN கார்டுகள் காட்டப்படவேண்டும். மேலும் கல்லூரி அல்லது பணிபுரியும் முகவரி, சென்னையிலுள்ள தற்காலிக முகவரி, வெளியூரிலுள்ள நிரந்தர. முகவரி ஆகியவை அவசியம் தெரிவிக்கப்படவேண்டும். 21 வயதிற்கு மேலுள்ள பெண்களின் பெற்றோர்கள் நேரில் வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு மாத வாடகை மட்டும் திருப்பித் தரும் விதத்தில் அட்வான்ஸ் தொகையாகப் பெறப்படுகிறது. அறையை காலி செய்து கிளம்பும் போது 30 நாள்களுக்கு முன்னரே தெரியப்படுத்தி அட்வான்ஸ் தொகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

நவீன வசதிகளை உள்ளடக்கியது எனக் கூறினாலே அதற்கு இதற்கு எனச் சொல்லி தனித்தனியாகக் காசை கறந்துவிடுவார்கள் என்ற எண்ணம் சாதாரணமாக நமக்கு தோன்றுவது தான். அதில் தவறேதும் இல்லை. ஏனெனில் பணத்தை மட்டுமே குறிக்கோளாய் கொண்டு செயல்படும் பல விடுதிகளை நாம் பார்த்துள்ள அனுபவம் தான் அப்படி யோசிக்கச் செய்கிறது. ஆனால் சேவையை முன்னிலைப்படுத்தி இயங்கும் KEH OLIVE CASTLES குறைந்த செலவில் இவ்வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது. 6,000 முதல் 14,000 வரை அவரவர்க்கு ஏற்ற அறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இருவர் தங்கும் அறைகளிலிருந்து பத்து பேர் தங்கும் அளவுக்குப் பெரிய அளவிலான அறைகள் வரை உள்ளன. ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ள EB மீட்டர் மூலம் மின்சார கட்டணம் அறையில் தங்கியுள்ள நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து பகிர்ந்து பெறப்படும். மற்றபடி மேற்சொன்ன அனைத்து வசதிகளும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது.





இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




KEH OLIVE CASTLES -ன் இந்த தகவல்கள் எல்லாம் ஆச்சரியத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. நமது மகள்களிடமோ, சகோதரிகளிடமோ, தோழிகளிடமோ இந்த தகவல்களைப் பகிர்வதை விட அவர்களுக்கு வேறென்ன பரிசை நாம் தந்துவிடமுடியும்?

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
Royapettah
KEH Accommodations,
No:70, Peters Road,
Royapettah,
Chennai - 600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email:kehaccommodations@gmail.com

கிளைகள்
Perungudi
Dhanalakshmi Accommodations,
No:20A, Panchayat Main Road,
Perungudi,
Chennai-600 096, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 95510 99255
Landline: +91-44-42166133
Email:dhanalakshmiaccommodations@gmail.com

Pallikaranai
KEH Godavari Chambers,
#95, Devi Karumariamman Nagar,
Velachery - Tambaram Main Road,
Chennai-600 100, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 98846 99255
Landline: +91-44-22460009
Email: keaccomodations2017@gmail.com

Royapettah Annexe
Sakthi Enclave,
9/1, Ammaiyappan Street,
Royapettah,
Chennai-600 014, Tamil Nadu.
Tel: +91 90947 99255 / +91 99412 09255
Landline: +91-44-42618555
Email: acc.sakthienclave@gmail.com


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக