Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 9 செப்டம்பர், 2019

PUBG விளையாட தொல்லையா இருந்த தந்தையின் தலையை வெட்டிய மகன்!


PUBG விளையாட தொல்லையா இருந்த தந்தையின் தலையை வெட்டிய மகன்!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



PUBG விளையாதுவதற்கு தடையாக இருந்த தந்தையின் தலையை துண்டாக வெட்டிய மகன் கைது!

தற்போதைய காலத்தில் உள்ள இளைஞர்களிடையே வேகமாக பரவி வரும் சில மொபைல் விளையாட்டுகளில் PUBG என்ற மொபை விளையாட்டு தீவிரமடைந்து வருகிறது. இதை அதிக நேரம் விளையாடுவதால் அதற்கு அடிமையாகும் வாய்ப்புகள் உண்டு. இந்த நிலையில், PUBG விளையாதுவதற்கு தடையாக இருந்த தந்தையின் தலையை துண்டாக வெட்டியா சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பெங்களூருவை சேர்ந்த  ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சங்கரப்பா குமாரின் மகன்  ரகுவீர். இவர் ஆன்லைன் கேம்மான PUBG விளையாட்டிற்கு அடிமையாக இருந்திருக்கிறார். அதிக நேரம் கேம்மில் மூழ்கி இருக்கும் மகனை சங்கரப்பா கண்டித்துள்ளார். இதன் காரணமாக அடிக்கடி 
இவர்களுக்குள்  சண்டை வருவது வழக்கமாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று விளையாட்டு தொடர்பாக இருவரும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது . இதனால் ஆத்திரமடைந்த ரகுவீர்  தந்தையை கொலை செய்துவிட்டால் விளையாடுவதற்கு தடையிருக்காது என எண்ணி நேற்றிரவு தனது தந்தை என்றும் பாராமல் தலை, கை, கால் உள்ளிட்டவற்றை துண்டித்து கொலை செய்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்  ரகுவீரை கைது  செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!