Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிவபிரசாத் என்பவர் அம்மாநிலத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை வைத்திருப்பதாக  ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு தாவல் கிடைக்கேவே, இவருக்கு சொந்தமான மற்றும் இவரது உறவினர்கள் வீட்டில் தீவிர சோதனையில் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
குர்னுலில் உள்ள அவரது வீட்டில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாயும், ஒரு கிலோ தங்கமும் கிடைக்கப் பெற்றதாகவும், பெங்களூருவில் 3 கோடி மதிப்புள்ள ஒரு அப்பார்ட்மெண்டும், 2 கோடி மதிப்புள்ள வீட்டுமனையும் இருப்பதாகவும், ஹைதராபாத்தில் 1.5 கோடி மதிப்பிலான அப்பார்ட்மெண்ட்டும் ஒரு கோடி மதிப்பிலான வீட்டு மனையும் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிவபிரசாத்துக்கு அவர் சம்பந்தமான குர்னூல், ஹைதராபாத், பெங்களூரு, தடிபட்ரி என ஐந்து இடங்களில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. இந்த தீவிர சோதனையில் சுமார் 20 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!