Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 23 அக்டோபர், 2019

2020 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு; மொத்தம் 23 நாட்கள்


2020 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு; மொத்தம் 23 நாட்கள்


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சென்னை: 2020 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு முதல் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் வரை என மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிகப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் முக்கிய பண்டிகைகளான பொங்கல், ரம்ஜான், தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்றவையும் அடங்கியுள்ளன.

இந்த ஆண்டும் (2019) தமிழக அரசு சார்பாக 23 நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டு (2020) புதன்கிழமை அன்று முதல் விடுமுறை கிடைக்கும். 7 நாட்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது. அதில் 4 நாட்கள சனிக்கிழமையும், 3 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. 

வ.எண் பண்டிகை பெயர் நாள் கிழமை
1. ஆங்கில வருடப் பிறப்பு  01.01.2020  புதன்
02. பொங்கல்  15.01.2020  புதன்
03.  திருவள்ளுவர் தினம் 16.01.2020  வியாழன்
04.  உழவர் திருநாள்  17.01.2020  வெள்ளி
05. குடியரசு தினம்  26.01.2020  ஞாயிறு
06. தெலுங்கு வருடப்பிறப்பு  25.03.2020  புதன்
07.  வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/கூட்டுறவு) 01.04.2020  புதன்
08.  மகாவீர் ஜெயந்தி  06.04.2020  திங்கள்
09.  புனித வெற்றி  10.04.2020  வெள்ளி
10.  தமிழ்ப்புத்தாண்டு மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிறந்த நாள்  14.04.2020  செவ்வாய்
11.  மே தினம்   01.05.2020  வெள்ளி
12.  ரம்ஜான்  25.06-2020  திங்கள்
13.  பக்ரீத்  01.08.2020  திங்கள்
14.  கிருஷ்ண ஜெயந்தி  11.08.2020  செவ்வாய்
15. சுதந்திர தினம்  15.08.2020  சனி
16.  விநாயகர் சதுர்த்தி  22.08.2020  சனி
17.  மொகரம்  30.08.2020  ஞாயிறு
18.  காந்தி ஜெயந்தி  02.10.2020  வெள்ளி
19.   ஆயுத பூஜை  25.10.2020  ஞாயிறு
20.  விஜயதசமி  26.10.2020  திங்கள்
21.  மிலாது நபி  30.10.2020  வெள்ளி
22.  தீபாவளி  14.11.2020  சனி
23.  கிறிஸ்துமஸ் விழா 25.12.2020   வெள்ளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!