Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 15 அக்டோபர், 2019

அட்டகாசமான ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் முழுவிபரங்கள்.!


ரியல்மி எக்ஸ்2 ப்ரோ


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ரியல்மி நிறுவனம் இன்று தனது ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சற்று உயர்வான விலையில் சிறந்த வன்பொருள் மற்றும் மென்பொருள் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் முழுவிபரங்களைப் பார்ப்போம்.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080×2400 பிக்சல்
திர்மானம் மற்றும் 20:9 திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
 ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட்

இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.


ரியல்மி எக்ஸ்2 ப்ரோஸ்மார்ட்போன் சேமிப்பு

ரியல்மி எக்ஸ்2 ப்ரோஸ்மார்ட்போன் சேமிப்பு

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 4ஜிபி/ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் என்று ரியல்மி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ ஸ்மார்ட்போன் கேமரா

நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுஇ அதன்படி இந்த போனின் 64எம்பி+13எம்பி+8எம்பி+2எம்பி என நான்கு
ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த
வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

 பேட்டரி  மற்றும் விலை

பேட்டரி மற்றும் விலை

இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி,3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
இந்திய மதிப்பில்...
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.27,170/-
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.29,185/-
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ரியல்மி எக்ஸ்2 ப்ரோ சாதனத்தின் விலை ரூ.33,215/-

,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!