Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

எல்ஜி வி50எஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.

எல்ஜி வி50எஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி வி50எஸ் திங்க்(5ஜி) என்ற ஸ்மார்ட்போன் மாடலை கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்ஜி வி50எஸ் திங்க் ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
எல்ஜி வி50எஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின்வெளியில் 2.1 இன்ச் மோனோ கவர் டிஸ்ப்ளே உள்ளது. குறிப்பாக இதில் இடம்பெற்றுள்ள டூயல்ஸ்கிரீன் ஒரே நேரத்தில் இரண்டு பயன்பாடுகளைக் காண்பிக்கும் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வீடியோ அல்லது கேமிங் போது டூயல் ஸ்கிரீன் அருமையாக பயன்படுத்தலாம். எல்ஜி வி50எஸ் திங்க் இரட்டை திரையை 104 டிகிரி மற்றும் 180 டிகிரி கோணங்களில் பயன்படுத்தலாம்.
இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று தான் கூறவேண்டும்.


எல்ஜி வி50எஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!
எல்ஜி வி50எஸ் திங்க் ஸ்மார்ட்போன் சேமிப்பு பொறுத்தவரை 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

எல்ஜி வி50எஸ் திங்க் ஸ்மார்ட்போன் கேமரா அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி 12எம்பி+13எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 32எம்பி செல்பீ கேமரா இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.


இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, என்எப்சி, யுஎஸ்பி, போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.71,340-ஆக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!