Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

தைவான் நாட்டின் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி..!

தைவான் நாட்டின் பாலம் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி..!பதைபதைக்கும் வீடியோ ..!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




தைவான் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இலன் மாகாணம் உள்ளது.  இங்கு உள்ள மீன்பிடி துறைமுகத்தையும் நகரத்தையும் இணைக்கும் விதமாக மேம்பாலம் உள்ளது. இந்நிலையில் மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.பாலம் விழும்போது பாலத்தின் மேல் சென்று இருந்த  லாரி மற்றும் பாலத்தின் கீழ் நிறுத்தி இருந்த மீன்பிடி படகுகள் நொறுங்கிது.
Here’s the moment the bridge collapsed.
Handout video via Coastguard pic.twitter.com/WT2c8V7ivV
— Jerome Taylor (@JeromeTaylor) October 1, 2019
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற  மீட்பு படை குழுவினர் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் படகில் இருந்த 6 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.மேலும் படுகாயமடைந்த  12 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.அவர்களுக்கு தீவிர சிகிக்சை கொடுக்கப்பட்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக