Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 4 அக்டோபர், 2019

தாகம் காரணமாக தண்ணீர் குடிக்க வந்து நீச்சல் குளத்தில் தவறி விழுந்த மான் !

தாகம் காரணமாக தண்ணீர் குடிக்க வந்து நீச்சல் குளத்தில் தவறி விழுந்த  மான் !

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com




ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அதிகம் மான்களில் மிக பெரிய இனமான மூஸ் மான்.இந்த வகை மான்கள் சில சமயங்களை மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் புகுந்து விடுவது வழக்கம்.இந்த மான்கள் மனிதர்களை கடுமையாக தாக்கும் தன்மை கொண்டது.
இந்நிலையில் இந்த மான்கள் 8 அடி  உயரமும் 700 கிலோ எடையும் கொண்டது. இந்நிலையில் இங்கிலாந்தில் நியூ ஹாம்ப்ஷையர் என்ற இடத்தில் உள்ள நீச்சல் குளத்தில் தண்ணீர் குடிக்க ஒரு பிரம்மாண்ட மூஸ் மான் ஒன்று வந்துள்ளது. அந்த மான் எதிர்பாராதவிதமாக தண்ணீருக்குள் தவறி விழுந்தது.
உடனே அந்த நீச்சல் குளத்தின் உரிமையாளர் வனத்துறையினருக்கும் ., போலீசுக்கும் தகவல் கொடுத்துள்ளார்.உடனே அந்த இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் சுமார் 2 மணிநேரம் போராடி அந்த மூஸ்மானை மீட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!