Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 1 அக்டோபர், 2019

81 வயது பாட்டியை திருமணம் செய்த இளைஞன் ! கடுமையான சட்டத்தில் இருந்து தப்பிக்க இப்படி செஞ்சிடாரே !

81 வயது பாட்டியை திருமணம் செய்த இளைஞன் ! கடுமையான சட்டத்தில் இருந்து தப்பிக்க இப்படி செஞ்சிடாரே ! 





இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



உலகத்தில் இருக்கும் பல நாடுகளில் ஒவ்வொரு வகையான சட்டத்தை பின்பற்றி வருகிறார்கள்.இந்நிலையில் அந்த சட்டத்திற்கு ஏற்றவாறு மக்களும் அதை பின்பற்றி வருகிறார்கள்.

அந்தவகையில் உக்ரன் நாட்டில் உள்ள இளைஞர்கள் அனைவரும் இராணுவத்தில் சேர்ந்து கண்டிப்பாக பணியாற்ற வேண்டும் என்று அந்நாட்டில் ஒரு கடுமையான சட்டம் இருக்கிறதாம்.இந்நிலையில் அந்த சட்டத்தை அந்நாட்டில் இருக்கும் அனைத்து இளைஞர்களும் கடை பிடித்து வருகிறார்கள்.

இதையடுத்து இராணுவத்தில் இருப்பவரின்  மனைவி மாற்று திறனாளியாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு மட்டும்  விலக்கு அளிக்க படுகிறது. இந்த சட்டத்தில் இருந்து தப்பிக்க 24 வயதான இளைஞன் ஒருவர் 81 வயதுடைய அவரது பாட்டியை திருமணம் செய்து கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!