இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
பாகிஸ்தானில் உள்ள சார்சத்தா பகுதியில்
பச்சாகான் எனும் பல்கலைக்கழகம் உள்ளது.இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ
மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இந்த
பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையில் பல்கலைக்கழக
வளாகத்தில் மாணவ மாணவிகள் ஒன்றாக செல்ல கூடாது என்றும் ஆண்களும் பெண்களும் ஒன்றாக
செல்வது இஸ்லாமியத்திற்கு எதிரானது எனவும் இந்த விதிகளை மீறுபவர்களுக்கு
அபராதம் விதிக்க படும் என்றும் கூறப்படுகிறது.மேலும் இது குறித்து
பெற்றோர்களிடம் தெரிவிக்க படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட பட்டு
இருந்தது.
இந்த பல்கலைக்கழகத்தின் நடவடிக்கையை
பார்த்த பலரும் இதற்கு தற்போது ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.மேலும் இது
குறித்து சிலர் கேள்வியும் எழுப்பி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக