இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
உத்தரபிரதேச
மாநிலம், காசியாபாத் பகுதியில் காவலராக பணிப்புரிந்து வருபவர், சந்தீப். இவர்
அங்குள்ள ஒரு தபாவில் வழக்கமாக சாப்பிடும் செல்வார். அந்த வகையில் கடந்த
வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் அங்கு சாப்பிட சென்றுள்ளார்.
அப்பொழுது
கடையின் உரிமையாளர் நேரமாகிவிட்டதால் உணவு இல்லை எனக் கூறினார். இதனை ஏற்க மறுத்த
கான்ஸ்டபிள் சந்தீப், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து கடை உரிமையாளரை நோக்கி
சுட்டார்.
இதில்
அதிர்ஷ்டவசமாக துப்பாக்கி குண்டு அவர் மீது படவில்லை. இதனை தொடர்ந்து கான்ஸ்டபிள்
சந்தீப், அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கடை
உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக