Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 21 அக்டோபர், 2019

நரகாசுரனுக்கு வந்த கோபம் !!

 Image result for நரகாசுரனுக்கு வந்த கோபம் !!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


நரகாசுரன் : நரகாசுரனை ஈன்றெடுத்த பூமாதேவி... திருமாலிடம் கேட்ட வரம்...!!

தேவகி உயிரோடு இருக்கும் பட்சத்தில் அவளுக்கு பிறக்கும் குழந்தையால் எனது உயிருக்கு ஆபத்து நேரிடும். ஆகையால், அவள் இருப்பதைக் காட்டிலும் இறப்பதே சிறந்தது. எனவே, அவளை கொல்வதே சாலச்சிறந்தது என்று கூறினான் கம்சன்.
வராகத்தின் இந்த தாக்குதலால் மாய்ந்தார் ஹிரண்யாக்ஷன். அவனால் சுருட்டப்பட்டு மறைக்கப்பட்டிருந்த பூமியானது வராகமூர்த்தியின் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டு பூமியை நிலைநிறுத்தி, அனைத்து உயிர்களையும் ரட்சித்து காத்தார். அனைத்து தேவர்களும் பூலோக உயிர்களை காத்து ரட்சித்த, வராக பெருமாளை மலர் தூவி வணங்கி ஆசி பெற்றார்கள்.
வராக அவதாரம் எடுத்த திருமால் கடலுக்கடியிலிருந்து பூமியை மீட்டெடுத்தார். அப்போது அவருக்கும், பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்ற அசுரன். நரகாசுரனை ஈன்றெடுத்த பூமாதேவி தனது மகனுக்கு மரணம் என்பது ஏற்படக்கூடாது என்றும், அதற்கான வரத்தினை தந்தருள வேண்டும் என்றும் திருமாலிடம் வேண்டினார். அதற்கு திருமால் இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் மரணம் என்பது இன்றியமையாத ஒன்றாகும். மரணம் ஒன்று இல்லையென்றால் அதனால் பலவிதமான துன்பங்கள் ஏற்படக்கூடும் என்று எடுத்துரைத்தார். மேலும், உன் மகனை யாராலும் கொல்ல இயலாது என்றும், அவன் என்னால் மட்டுமே வீழ்த்தப்படுவான் என்றும், அப்பொழுது நீயும் என்னுடன் இருப்பாய் என்றும் வரமளித்தார்.

நரகாசுரன் அசுர வீரர்களுடன் சேர்ந்து பலவிதமான இன்னல்களை இந்த உலகில் வாழ்ந்த உயிர்களுக்கு பிறப்பித்து வந்தான். உலகம் முழுவதையும் தன்னுடைய ஆட்சியின் கீழ் கொண்டு வந்து அனைவரையும் துன்புறுத்தி அதன் மூலம் இன்பம் கண்டு மகிழ்ந்து வந்தான்.
அரசவையில் இனி தன்னுடைய இலக்கு என்பது சொர்க்கலோகம் ஆகும் என்று எடுத்துரைத்து தனது வீரர்களை சொர்க்கம் நோக்கி போர் தொடுக்க ஆயத்தமாக உத்தரவிட்டான். அப்போது அவையில் இருந்த மந்திரி, நரகாசுரனை நோக்கி தேவர்கள் அனைவரும் சாகாவரம் பெற்றவர்கள் அவர்களை போரிட்டு வெல்வது என்பது எளிதான காரியமன்று என்று எடுத்துரைத்தார்.
இதுவரை தன்னை அன்போடு வளர்த்து தன்னுடன் விளையாடி வந்த அண்ணனை பார்த்த தேவகிக்கு, கரங்களில் வாள் ஏந்தி கண்களில் சினம் கொண்டு தன்னை கொல்வதற்காகவே நின்று கொண்டிருக்கும் தன் அண்ணனை கண்டதும் அவள் என்ன செய்வது? என்று புரியாமல் இருந்தாள். மேலும், தன் உயிரைக் காக்க தன்னை மணந்த தன் கணவர் போராடுவதை கண்டதும் மனம் பதற்றமுற்று என்ன செய்வது? என்று அறியாமல் நடக்கின்றவற்றை கண்டு கொண்டிருந்தாள் தேவகி.

தொடரும்...!!







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக