இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு
செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து
கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Join Our Whatsapp Group
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
தேவையான
பொருட்கள்:
பச்சரிசி
- 2 கப்
வெல்லம்
- 2 கப்
பொடித்த
ஏலக்காயம் - கால் டீஸ்பூன்
சுக்கு
தூள் - 1 டேபிள்ஸ்பூன்
நெய்
- ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய்
- பொறிப்பதற்கு
செய்முறை:
அரிசியை
எடுத்து ஒரு அரை மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து விட்டு
அரிசியை உலர்த்தி (சற்று ஈரப்பதம் இருக்குமாறு) பின்னர் மாவாக அரைத்துக்
கொள்ளுங்கள்.
பாகு
செய்வதற்கு:
அடிப்பாகம்
கனமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் வெல்லத்தைப் பொட்டு கொஞ்சம் (கால் டம்ளர்)
தண்ணீரை ஊற்றி காய்ச்சுங்கள். வெல்லம் நன்றாக கரைந்ததும், மண் இல்லாமல் அதை
வடிகட்டி எடுக்கவும். பிறகு வெல்லத்தை மீண்டும் காய்ச்சி பாகு எடுக்க
வேண்டும்.
பாகு
சரியாக வந்திருக்கிறதா என்பதை எப்படி அறிய, ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரை விட்டு,
அதில் சிறிது பாகு வெல்லத்தை விடுங்கள். அது கரையாமல், அப்படியே உருண்டு வந்தால்
சரியான பதம் என்று அர்த்தம். சரி, பாகு வந்ததும், இறக்கி விடுங்கள். பிறகு அதில்,
அரிசி மாவையும், ஏலக்காய், சுக்கு தூள் போட்டு கிளறி பின்னர் அதில் நெய்யை
விடவும்.
சிறு
சிறு உருண்டைகளாக உருட்டி, பதமாக தட்டி அதை எண்ணெய்யில் போட்டு பொறிக்கவும்.
சாப்பிட்டுப் பாருங்க, அதிரசம் சுவையாகவும், மிருதுவாகவும் அருமையாக
இருக்கும்.
good post keep post more informations
பதிலளிநீக்குvelliyanai adhirasam